மறைந்திட மூடிய மாய இருளை, | அறம், பாவம், என்னும் அரும் கயிற்றால் கட்டி, | புறம் தோல் போர்த்து, எங்கும் புழு அழுக்கு மூடி, | மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை | மலங்க, புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, | விலங்கு மனத்தால், விமலா! உனக்குக் | கலந்த அன்பு ஆகி, கசிந்து உள் உருகும் | நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி, | நிலம் தன் மேல் வந்தருளி, நீள் கழல்கள் காஅட்டி, | நாயின் கடையாய்க் கிடந்த அடியேற்கு, | தாயின் சிறந்த தயா ஆன தத்துவனே! |
Talking of Him and listening 🎧 to HIS words in the scriptures,
Thinking of Him,
Feeling His Presence in Meditation,
You will see that
Gradually the
Unreal becomes the REAL.
There is no Joy like that REALIZATION.'
- Paramahansa Yoganand.