Thursday, November 30, 2023

Unreal becomes REAL




மறைந்திட மூடிய மாய இருளை,அறம், பாவம், என்னும் அரும் கயிற்றால் கட்டி,புறம் தோல் போர்த்து, எங்கும் புழு அழுக்கு மூடி,மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலைமலங்க, புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, விலங்கு மனத்தால், விமலா! உனக்குக்கலந்த அன்பு ஆகி, கசிந்து உள் உருகும்நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி,நிலம் தன் மேல் வந்தருளி, நீள் கழல்கள் காஅட்டி,நாயின் கடையாய்க் கிடந்த அடியேற்கு, தாயின் சிறந்த தயா ஆன தத்துவனே!







'God is approachable.
Talking of Him and listening 🎧 to HIS words in the scriptures,
Thinking of Him,
Feeling His Presence in Meditation,
You will see that
Gradually the
Unreal becomes the REAL.
There is no Joy like that REALIZATION.'

- Paramahansa Yoganand.

No comments: