மனமெனுந் தோணி பற்றி
மதியெனுங் கோலையூன்றிச்
சினமெனுஞ் சரக்கை யேற்றிச்
செறிகட லோடும் போது
மனனெனும் பாறை தாக்கி
மறியும்போ தறிய வொண்ணா
துனையுனு முணர்வை நல்கா
யொற்றியூ ருடைய கோவே."
- திருநாவுக்கரசர்.
மனம் ஒரு மாயாஜாலம்.
ஓயாத அலைகள் - எண்ணங்கள்.
சற்றே உள்முகமாகப்
பயணிப்போம்.
மனம் எங்கே துவங்குகிறது?
- the SOURCE.
துவங்குமிடம்
துவங்குமிடமே
இறை நிலை.
மனதை நெறிப் படுத்துவது
புத்தி - the intellect.
மனமும்,
புத்தியும்
கடந்த. மஹா சக்தியே
இறை நிலை.
- போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார் -
ஆனந்த நிலை - The BLISS.
வாழ்க வளமுடன்.
No comments:
Post a Comment