"It is better to conquer yourself than to win a 1000 battles. Then the victory is yours. It cannot be taken away from you, not by angels or by demons, heaven or hell."
- Buddha
அண்டத்தில் மட்டுமா, போராட்டங்கள்?!
ஒவ்வோர் உள்ளும்
எத்தனை போராட்டங்கள்,
கேள்விகள்?
கேள்வியின் நாயகரே
இந்தக் கேள்விக்கு
விடையேது?
தன்னைத்தான் வென்றிடின் -
Conquering Self
ஆயிரம் ஆயிரம்
யுத்தங்கள் வென்றதற்கு
மேலன்றோ !
தன்னைத்தான் கொள்ளும்
வெற்றிக் கனியை
ஸ்வர்க்க நரகங்கள்
தேவர்கள் அசுர்கள்
தான் வென்றிட இயலுமோ?
No comments:
Post a Comment