ஒரு முறை பக்தர் ஒருவர் பகவானிடம் கேட்டார், எல்லா மனிதரிடமும் கடவுள் இருக்கிறார் என்றால் மனிதன் ஏன் துயரத்தில் கஷ்டப் படுகிறான் என்று.
பகவான் அளித்த பதில் :
"God is in all men,
But all men are not in God,
That is why we suffer."
மனித சக்தியால் இயலாத நிலையில், கடவுளிடம் அர்ப்பணித்து விடுங்கள். எல்லாம் சரியாகும்.
வாழ்க வளமுடன்.
No comments:
Post a Comment